Posts

Showing posts with the label digital marketing

இணையதளம் எப்படி ஆரம்பிப்பது?

Image
இணையதளம் எப்படி ஆரம்பிப்பது? இணையதளம் ஆரம்பிக்க தயாராகி கொண்டிருப்பவரா நீங்கள்? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான். சரி இப்பொழுது இணையதளம் எப்படி ஆரம்பிப்பது என்பதை கூறுகிறேன். முதலில் நீங்கள் ஆரம்பிக்கபோகும் இணையதளத்தின் பெயரை முடிவு செய்து கொள்ளுங்கள். இதனை ஆங்கிலத்தில் டொமைன் நேம் என்பர். உதாரணமாக நீங்கள் ஆரம்பிக்க போகும் இணையதளத்தின் பெயர் (குமார்.காம்) இப்பொழுது நீங்கள் தேர்வு செய்த பெயர் குமார் அது என்ன (காம்) என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். கமெர்சியல் என்பதன் சுருக்கம் (காம்-COM), இந்தியா என்பதன் சுருக்கம் (இன்-IN), ஆஸ்திரேலியா என்பதன் சுருக்கம் (ஆஸ் - AUS) இது போல் நிறைய உள்ளது.  இவற்றில் உங்கள் விருப்படி தேர்வு செய்து கொள்ளலாம். சரி பெயர் தேரிவு முடிதுவிட்டது. என்று நினைக்க வேண்டாம், நீங்கள் தேர்வு செய்த பெயர் ஏற்கனவே பதிவாகியிருந்தால் அதனை மீண்டும் வாங்க இயலாது.  https://www.name.com/domain/search இந்த இணையதளத்தில் அதனை சரி பார்த்து கொள்ளலாம். சரி நீங்கள் தேர்வு செய்த பெயர் இருக்கிறது என்றால் அதனை யாரிடம் வாங்குவது என்று தோன்றுகிறாத...

இணையதளம் ஆரம்பிப்பதன் பயன்கள் என்னென்ன?

Image
இணையதளம் ஆரம்பிப்பதன் பயன்கள் என்னென்ன? வணக்கம் நண்பர்களே!     நவீன டிஜிட்டல் இந்தியா என்று சொல்லி அனைவரையும் இணையதள பயன்பாட்டிற்க்கு மாற்றிக்கொண்டிருக்கிறது நமது அரசு.  இணையதளம் என்றால் என்ன? அதன் பயன்கள், யார் யாரெல்லாம் இணையதளத்தை ஆரம்பிக்கலாம் என்பதை இங்கு சுருக்கமாக கூறுகிறேன். இணையதளம் பெயர்களை ஒன்றுபடுத்தி அதோடு சேர்த்து தொழில், நாடு இவற்றை குறிப்பிட்டு ஆரம்பமாகும் ஒன்று. உதாரணமாக  www.google.in, google.us, goole.com and so on.. சரி, இணையத்தின் பயன்கள் என்னென்ன? எதற்க்காக இணையதளம்? இணையதளம் ஒருவரது தொழில் அல்லது அவரை பற்றி தெரிந்து கொள்ள பயன்படுத்தலாம். விரிவாக பார்க்க எண்ணினால் கடலை புரட்டுவது போல் இருக்கும். அனைத்தையும் சுக்கமாகவே கூறுகிறேன். நீங்கள் செய்யும் தொழில் பெயரில் ஆரம்புத்து அதில் உங்களது பொருட்களை விற்பனை செய்யலாம், அல்லது சர்வீஸ் செய்யலாம். உதாரணம் : அமேசான், பிலிப்கார்ட் நீங்கள் இணையதளம் வாயிலாக சர்வீஸ் செய்பவராக இருந்தால் உங்களைப் பற்றி ஆரம்பிக்கலாம். உதாரணம் : Blogs இன்று இணையதளத்தின் பயன்பாடு மிக அதிகம். அனைத்தையும் இ...