Posts

Showing posts with the label இணையதளம் எப்படி ஆரம்பிப்பது

இணையதளம் எப்படி ஆரம்பிப்பது?

Image
இணையதளம் எப்படி ஆரம்பிப்பது? இணையதளம் ஆரம்பிக்க தயாராகி கொண்டிருப்பவரா நீங்கள்? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான். சரி இப்பொழுது இணையதளம் எப்படி ஆரம்பிப்பது என்பதை கூறுகிறேன். முதலில் நீங்கள் ஆரம்பிக்கபோகும் இணையதளத்தின் பெயரை முடிவு செய்து கொள்ளுங்கள். இதனை ஆங்கிலத்தில் டொமைன் நேம் என்பர். உதாரணமாக நீங்கள் ஆரம்பிக்க போகும் இணையதளத்தின் பெயர் (குமார்.காம்) இப்பொழுது நீங்கள் தேர்வு செய்த பெயர் குமார் அது என்ன (காம்) என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். கமெர்சியல் என்பதன் சுருக்கம் (காம்-COM), இந்தியா என்பதன் சுருக்கம் (இன்-IN), ஆஸ்திரேலியா என்பதன் சுருக்கம் (ஆஸ் - AUS) இது போல் நிறைய உள்ளது.  இவற்றில் உங்கள் விருப்படி தேர்வு செய்து கொள்ளலாம். சரி பெயர் தேரிவு முடிதுவிட்டது. என்று நினைக்க வேண்டாம், நீங்கள் தேர்வு செய்த பெயர் ஏற்கனவே பதிவாகியிருந்தால் அதனை மீண்டும் வாங்க இயலாது.  https://www.name.com/domain/search இந்த இணையதளத்தில் அதனை சரி பார்த்து கொள்ளலாம். சரி நீங்கள் தேர்வு செய்த பெயர் இருக்கிறது என்றால் அதனை யாரிடம் வாங்குவது என்று தோன்றுகிறாத...